கணினி கலைச் சொற்கள்
தமிழ் கணினி 1983 ஆண்டிலே கணினி தமிழ் ஆரம்பமாணது. தமிழில் ஏரளாமான மென்பொருட்கள் உள்ளன.கணினி தமிழ் தடையின்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. தமிழில் கணினி சம்பந்தமான கட்டுரைகள் வாசிப்பதில் அலாதி ஆசை எனக்கு. எனவே நானே சில கட்டுரைகளை தமிழ் எழுதவும் ஆரம்பித்தேன். கட்டுரையில் தமிழ் சொற்களை பயண்படுத்துவதற்காக எனக்காக ஒரு தமிழ் அகராதையை தயாரிக்க ஆரம்பித்தேன். 450 க்கும் அதிகமான சொற்களை இதுவரை இணைத்துள்ளேன்.இந்த பட்டியலில் இல்லாது உங்களுக்கு தெரிந்த கணினி சொற்கள் [...]







